வெள்ளி, 16 நவம்பர், 2018

தேடிக் கிடைப்பதில்லை....

தேடிக் கிடைப்பதில்லை என்று
தெரிந்த ஒரு பொருளைத்
தேடிப் பார்ப்பதென்று
மெய் தேடல் தொடங்கியதே...

அழகான வரிகள்....

கருத்துகள் இல்லை: