செவ்வாய், 13 நவம்பர், 2018

பருவங்கள் மாறிவிட...

எப்பருவம் மாறினாலும்
உன் மீதுள்ள
என் காதற் பருவம் மட்டும்
என்றும் மாறாது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: