வெள்ளி, 2 நவம்பர், 2018

தித்திக்குதே...

இனிய இரவுகளில்
அவளின் சிரிப்பொலி மட்டுமே
என்னைத் தூங்கச் செய்கின்றன....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: