வியாழன், 8 நவம்பர், 2018

உழைக்காமல் கிடைத்த...

நான்
என் அறிவையோ...
என் உடல் பலத்தையோ
செலவிட்டு ஈட்டாத
எந்த ஒரு பொருளோ பணமோ
என்னிடம் அதிக நாட்கள் நிலைப்பதற்கான வாய்ப்பில்லை.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: