வெள்ளி, 23 நவம்பர், 2018

உள்ளதைக் கொடுப்பதா? உள்ளத்தை கொடுப்பதா?

அவள் கேட்டது  என் உள்ளத்தை...
நான் கொடுக்க நினைத்தது
என்னிடம் உள்ளதை...

இப்போது உணர்கிறேன்
அவள் பிரிவை விட
அவள் கேட்டதைக் கொடுத்திருந்தால்
என்னுடன் சில நாட்கள்
இருந்து சென்றிருப்பாளோ என்று!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: