திங்கள், 29 அக்டோபர், 2018

காயத்திற்கு மருந்தாய்...

மற்றவரின் காயத்திற்கு
நான் மருந்தாய் இருக்க நினைப்பதில் என்ன தவறு?

மருந்தும்
மருத்துவமும்
காயத்தின் இரணத்தைப் பொறுத்தது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: