செவ்வாய், 23 அக்டோபர், 2018

அடிமையாய் இருக்க ..

பலமுறை ஆசைப்பட்டும்
அவளால்
உனக்கு அடிமையாய் இருக்க முடியவில்லை....

ஆனால்....

அவள்
என்றும் உன் அன்பிற்கு அடிமை.....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: