புதன், 10 அக்டோபர், 2018

இனிமை என்றெண்ணி...

இனிமை என்றெண்ணி
தன் வாழ்க்கையைத் தொலைத்தவன் தான்

மற்றவர் வாழ்வின் இனிமையைத்
தொலைக்கத் தேடுவான்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: