கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
இவ்வுலகில் மீள முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை...
துன்பத்தைப் பார்த்து துவண்டு விடாமல் அதனுடன் இரண்டு நிமிடம் பேசி நாமே அதைத் துரத்தி விடலாம்...
அதற்குத் தேவை
' தன்னம்பிக்கை ' மட்டுமே!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக