புதன், 24 அக்டோபர், 2018

கனி கொடுக்கும்...

என்ன தான்
கனி தரக்கூடிய மரமாக இருந்தாலும்
கனி இனிக்காவிட்டால்
யாரும் அந்த மரத்தை இரசிக்க மாட்டார்கள் ...

இனிய பாரதி.

கருத்துகள் இல்லை: