சனி, 10 மார்ச், 2018

விண்ணைத் தாண்டி....

அருகில் இருக்கும் போதோ!
தொலையில் சென்ற போதோ!!!
நினைக்கத் தோன்றவில்லை எனக்கு!!!!
கனவில் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
நம் இனிய பொழுதுகளை!!!

இனியபாரதி.



கருத்துகள் இல்லை: