திங்கள், 26 மார்ச், 2018

உலகை வெல்லப் போகும்...

என்னை வென்றுவிட்டேன்
என்று பெருமிதம்
கொள்ளாதே!!!

கடைசியில் என் அன்பிற்கு முன்
நீ தான் தோற்று நிற்கப்
போகிறாய்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: