கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
சனி, 3 மார்ச், 2018
ஏங்கிய பொழுதுகள்....
நான் எதிர்பார்த்த என் பரிசு கிடைக்கும் என்று ஏங்கிய தருணங்கள் எல்லாம் எனக்குக் கிடைத்தது என்னவோ... ஏமாற்றம் மட்டுமே... ஆனால்... அதன் பிறகு எனக்குக் கிடைத்தது... நான் எதிர் பார்க்காததை விட சிறந்த பரிசு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக