பகல் நேரங்களில் அதிக உற்சாகம் கொள்கிறாய்!
இரவில் மிகவும் சோர்ந்து விடுகிறாய்!
தோழமையுடன் சிரித்துப் பேசி மகிழ்கிறாய்!
பகையாளியுடன் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்!
உன் உண்மைத்தன்மையை இழந்து
பிறருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!
என்று தான் நீ உன் வாழ்க்கையை
உனக்காக வாழப்போகிறாய்?
உனக்கு நான் உணர்த்த வேண்டுமா?
இல்லை நீயே உணர்ந்து கொள்வாயா?
இனியபாரதி.
இரவில் மிகவும் சோர்ந்து விடுகிறாய்!
தோழமையுடன் சிரித்துப் பேசி மகிழ்கிறாய்!
பகையாளியுடன் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்!
உன் உண்மைத்தன்மையை இழந்து
பிறருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!
என்று தான் நீ உன் வாழ்க்கையை
உனக்காக வாழப்போகிறாய்?
உனக்கு நான் உணர்த்த வேண்டுமா?
இல்லை நீயே உணர்ந்து கொள்வாயா?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக