சனி, 10 மார்ச், 2018

கவலையால்...

என் கவலையால் ஒன்றையும்
சாதிக்க முடியாது
என்று தெரிந்தும்
என்னால் கவலைப்படாமல்
இருக்க முடியவில்லை!!!
நான் படும் கவலையால்
பிறருக்கு மகிழ்ச்சி
கிடைக்கிறதா என்றால்
அதுவும் இல்லை!!!
என் கவலையால்
என் தோழிக்கு
நல்லது நடக்கிறதா என்றால்
அதுவும் இல்லை!!!
பின் ஏன் கவலைப்படுகிறேன்
என்று எனக்கே தெரியவில்லை!!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: