திங்கள், 19 மார்ச், 2018

கருப்பு....

பார்ப்பவரின் கண்ணைப் பறிக்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும்
நான் இல்லாமல் பலரால் ஆடைகளைக் கூடத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!!!
பெரிய பெரிய விருந்திற்குக் கூட
என் நிற உடைகளைத் தான் விரும்பி அணிந்து வருவார்கள்!!!
எல்லாருக்கும் பிடித்தவளாய்
அழகில் முதன்மையாய்த் திகழ்கிறேன்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: