குயிலாக நான் மாறி பல பாடல்கள் பாட...
பாரதியாக நான் மாறி பல கவிதைகள் படைக்க...
கனவாக நான் மாறி பல எண்ணங்களைக் கொடுக்க...
நினைவாக நான் மாறி உன்னுடன் என்றும் இருக்க...
மழையாக நான் மாறி உன்னை நனைக்க...
காயாக நான் மாறி உன் உணவுடன் கலக்க...
பழமாக நான் மாறி உனக்கு இனிமையைக் கொடுக்க...
நிழலாக நான் மாறி உனக்கு இளைப்பாறுதல் கொடுக்க...
கதையாக நான் மாறி உனக்கு சுவாரஸ்யம் கொடுக்க...
இப்படி பல பல கனவுகளைக் கண்டு கொண்டு
உன்னை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் உன் இனியவனின்
உண்மை நிலையை புரிந்து கொள்ள மாட்டாயா???
இனியபாரதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக