திங்கள், 12 மார்ச், 2018

அளவுகடந்த அன்பால்...

காக்கையைப் பார்க்கும் போது
அதன் குட்டிக் காகத்தின் மீதுள்ள
பாசம் வியப்பாய் இருக்கும்!!
குரங்குக் கூட்டத்தைப் பார்க்கும் போது
மற்ற குரங்குகளின் மீது
அவை காட்டும் கரிசணை
ஆச்சரியமாய் இருக்கும்!!!
மனிதர்கள் கூட்டத்தை மட்டும்
பார்க்கும் போது
பயமாய் இருக்கும்!!!
அடுத்து யாரைக் கவிழ்க்கலாம்
என்ற திட்டமிடுதல் தான்
நடந்து கொண்டிருக்கும்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: