வியாழன், 15 மார்ச், 2018

தன்னிலை அறிய வைத்த மடந்தை...

அரிய வகை காவியங்களைக் கூடத்
தன் பொன்வாய்மொழியால்
அழகான கவிதைகளாய் மாற்றும்
அந்தக் கயல்விழியாள்!!!
அந்த ஆடவனையே அதிரச்செய்து
அவன் மனதை மென்மையாக்கிவிட்டாள்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: