புதன், 14 மார்ச், 2018

தெரிந்து கொண்டவள்...

அவளுக்குத் தெரியும்
யாருடன் எப்படிப் பழக வேண்டும் என்று!
நீ சொல்லித் தான்
அவள் அதை அறிய வேண்டிய
அவசியமில்லை!!!
இனியபாரதி.


கருத்துகள் இல்லை: