கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
வியாழன், 1 ஜூன், 2017
காேபம்
என் கோபத்திற்குள் நான் மறைத்து வைப்பது... என் தேடல்களை... என் எண்ணங்களை... என் கொள்கைகளை... என் ஆசைகளை... என் பாசத்தை... என் கண்ணீரை... என் விருப்பங்களை... கடைசியில் நான் அடைந்ததென்னவோ... ஒன்றுமில்லை தான்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக