வியாழன், 9 ஜனவரி, 2020

அவளின்...

அவளின் கோபங்களும்
கொஞ்சல்களும்
எனக்கு சகிக்காத நாளென்று
ஒன்று இருந்தால்
அது 
நான் இவ்வுலகில் இல்லாத நாளாகத் தான் இருக்கும்....

இனியபாரதி. 

1 கருத்து:

Ggg சொன்னது…

இந்த நாட்கள் இனிய நாளாக அமையட்டும் இப்புவுலகில் நாம் ஜெனித்தது இறைவன் கிருபையால்