ஞாயிறு, 26 ஜனவரி, 2020

தூரமாய் நீ இருந்தும்...

தூரமாய் நீ இருந்தும்
உன் நினைவுகள் என் அருகில்...

என்றும் நீங்காமல்
நிஜமான நிழலாக
என் மனதைத் தூண்டி எழுப்பும் தூண்டில் நீ!!!


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அத்துனை பேரும் வெகு தூரத்தில் தான் இருக்கிறார்கள் தாய் தந்தை உட்பட நினைவுகளில் தான் காலம் நகர்ந்து கொண்டு இருக்கிறது....நிஜங்களை எண்ணி