சனி, 11 ஜனவரி, 2020

கவலை இல்லை...

அவளுக்கு யார் பேச்சைக் கேட்டும்
கவலை இல்லை...

அவளைப் பற்றி கவலை கொள்ளும்
ஒரு உயிரின் பேச்சு மட்டுமே 
அவளைத் திடப்படுத்தும்.

இனியபாரதி. 

1 கருத்து:

Ggg சொன்னது…

கவலை கொண்டார் கூட உயிரின் பேச்சு உன்னாத வாழ்வை தருகிறது ...