சனி, 25 ஜனவரி, 2020

துரத்தாமல்...

கண்ட நேரம் எல்லாம் கனவு வேண்டும் என்றால் என்ன செய்வது?


இனிப்பு
புளிப்பு
துவர்ப்பு
கார்ப்பு
உப்பு

இவை அனைத்தும் அதனதன் நேரத்திற்கு ஏற்ப மாறுகின்றன....

இனிப்பு மகிழ்ச்சியை மட்டும் யோசிக்காமல்
மற்ற சுவைகளையும் உணரக் கற்றுக் கொள்ள வேண்டும்!!!

அவளைத் துரத்தாமல்...


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அனைத்தும் ஓரு நிலையில் இருந்து தான் வருகிறது காலத்திற்கு ஏற்ப அதன் தன்மையும் மாறுகிறது மூன்று சுவைகளும் சில காலம் தவிர சுவைப்பவார்க்கும் நிராந்தரம் இல்லை...