செவ்வாய், 21 ஜனவரி, 2020

கண்ணின் மணியே...

கொஞ்சிடனும்
அணைத்திடனும்
அரவணைத் திடனும்
பாசம் காட்டணும்
அன்பு செய்யணும்
அள்ளி அணைத்து முத்தமிடணும்

என் கண்மணியாய்
உன்னை வைத்துக் காக்கணும்!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

இரட்டுற மொழிதல் சிற்றிலக்கியங்களில் சிலேடை என்னும் செய்யுலை தழுவியதாக உள்ளது
மெய்யாக ஜெனி ஆசிரியின் இந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு என் எட்டாம் வகுப்பு தமிழசிரியின் ஞாபகம் வருகிறது.,,,.