சனி, 18 ஜனவரி, 2020

என் அன்பு...

காவல் செய்ய 
என் அன்பு திருடன் அல்ல...

கண் இமைக்குள் வைத்துக் காக்க
என் பிள்ளையும் அல்ல...

இதயத்தில் சுமந்து கொண்டு இருக்க
என் நெருக்கமும் அல்ல...

கிடைக்கும் போது
அனுபவித்து விடும் 
உணவைப் போன்றது....


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

உங்களின் அன்பானது அடைக்குந்தால் நிலையில் இல்லை.
உணவை கிடைக்கும் போது மட்டுமே அனுபவிக்க இயலும் ஆனால் அன்பு .....