ஏன் வந்தது?
எதுவும் நிரந்தரம் இல்லா இவ்வுலகில்
ஏதாவது ஒன்றை இழந்து விடுவோம் என்று
வரும் அந்த ஒரு நிமிடம்...
கண்மூடித்தனமாக சிலர் எடுக்கும்
தவறான முடிவுகள்
பலரின் வாழ்வில் பற்பல
திருப்பங்களை ஏற்படுத்தி விடும்...
இழக்கக் கூடாது என்று நினைப்பது
அவ்வுயிரை அல்ல...
அதன் அன்பை!!!
இனியபாரதி.
1 கருத்து:
இழப்பு என்று ஓன்று வந்தால் அனைத்தும் இழந்துதான் ஆக வேண்டும்... எனினும் பதறாத காரியம் சிதறாது
கருத்துரையிடுக