செவ்வாய், 14 ஜனவரி, 2020

போகிக் பொங்கல்...

பழையவற்றைக் கழிக்கும்
இந்நாளில்
நம் வாழ்வில்
இருக்கும்...

சோகம்
கஷ்டம்
துன்பம்
ஏமாற்றம்
வெறுப்பு
கோபம்
கண்ணீர்
கவலை

'மறைந்து'

இன்பம்
அன்பு
அமைதி
அருள்
மகிழ்ச்சி
பணம்
குணம்

"பெருக"

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!


இனியபாரதி. 


1 கருத்து:

Ggg சொன்னது…

போகியையும், பொங்கலையும் இணைத்து யான் கண்டதில்லை தைத்திருநாளில் இப்படி ஓரு அருமையான வரியை