வியாழன், 23 ஜனவரி, 2020

துணையாக வரும்...

வேண்டினாலும்
வேண்டாவிட்டாலும்

தூக்கி வைத்துப் பேசினாலும்
தூற்றினாலும்

சென்று பார்த்தாலும்
சென்று பார்க்காவிட்டாலும்

காணிக்கை கொடுத்தாலும்
காணிக்கை கொடுக்காவிட்டாலும்

அன்பு செய்தாலும்
அன்பு செய்யாவிட்டாலும்

என்னை முழுமையாக
ஏற்றுக் கொள்வது

நீர் ஒருவரே!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

இனிய பாரதியின் இனிய கடவுள் வாழ்த்து பாடல் எதுகை மோனை எந்த சுழ்நிலையில் மாறவில்லை