புதன், 15 ஜனவரி, 2020

இனிப்புப் பொங்கல்...

நாம் நல்லவற்றை எண்ணும் போது
நம் வாழ்வும் நல்லதாக மாறிவிடும்...


நான் நல்லவர்களுடன்
உறவாடும் போது
நம் உறவுகளும் நல்லவையாக அமைகின்றன....


உறவுகளும்
எண்ணங்களும்
ஒரு சேரும் இந்த நன்நாளில் 
அனைவருக்கும்
"பொங்கல் நல்வாழ்த்துக்கள்"


இனியபாரதி. 

1 கருத்து:

Ggg சொன்னது…

எண்ணம் வாழ்வை முடிவு செய்கின்றன.
அடுத்தவர்களுக்கும் நன்மை பயக்கும் நாம் எண்ணம் இனிப்பு பொங்கலைவிட தித்திப்பு பொங்கலாக பொங்கி பெருகும்....