வெள்ளி, 10 ஜனவரி, 2020

கலைநயம்...

அவனின் கலைநயம்
அவளுக்காக என்று
எல்லாம் சேர்த்து வைத்து
கடைசியில் கருவறையில் கொடுத்தான்
' ஒரு குழந்தையாக '

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

கருவறையின் கலைநயத்தை யான் இப்போது தான் காண்கிறேன்
ஓரு கவிதை நடையில்