வியாழன், 30 ஜனவரி, 2020

கொடுக்க மறுக்கும்....

கொடுக்க மறுக்கும்
அன்பைப் பெற விரும்பாதே...

உன் அன்பு உண்மையாய் இருந்தால்
அது உன்னைத் தேடி வரும்...

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

தேடி வரும் அன்பிற்கு கால நேரம் கிடையாது உண்மையான அன்பிற்கு கண்டவுடன் கண்ணில் சிந்தும் ஓரு நீர் போதும்....