வெள்ளி, 31 ஜனவரி, 2020

காலம் மாறலாம்....

காலம் மாறலாம்...
கனவுகள் மாறலாம்....
கண்ணீர் மாறலாம்....
கவலைகள் மாறலாம்....
இன்பம் மாறலாம்....
துன்பம் மாறலாம்....

என்றும் மாறாதது...
உம் அன்பு மட்டுமே....


இனியபாரதி.  

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

உங்கள் Bloggerன் முதல்வரி மாற்றம் ஓன்றே மாறாதது மேற்கூறிய ஆறு நிலைபாடு மாற்றினால் அனைத்து உயிரினங்கள் இருக்கும் ஓரே தொகை அன்பு.....