ஞாயிறு, 19 ஜனவரி, 2020

காக்கைச் சிறகினிலே...

காகம் தன் குஞ்சுகளை
அரவணைத்துக் காப்பது
சிலருக்கு வேடிக்கையாக இருக்கும்...

சிலருக்கு அதைப் பற்றி யோசிக்கக் கூடத் தெரியாது....

கருமை நிறத்தால்
ஒருபோதும் துவண்டதில்லை காகம்...
அதன் நோக்கம் எல்லாம்
அதன் குஞ்சுகள் காக்கப்படுவது தான்!!!

அது நிறைவேற, அதன் மனமும் குளிரும்...

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

மனம் குளிர்ந்த காக்கையின் நிலை கூட ஓரு சூழ்நிலையில் வருந்தும் அது தன் குஞ்சுகளை பிரியும் நிலையில்
இது நிறத்தால் துவல்வதில்லை மனத்தால் துவல்வது அந்த கருமை நிறத்தை தாண்டி வெளிவராது அதன் நிலை யாருக்கும் புரியாது...