வெள்ளி, 17 ஜனவரி, 2020

தனி உலகம்...

தனி உலகில் 

அவன் எழுப்பும் ஒவ்வொரு ஒலியும்
அவளுக்கு இசை தான்!!!


அவன் செய்யும் ஒவ்வொரு செயலும்
அவளுக்கு அதிசயம் தான்!!!

அவன் ஆணையிடும் எல்லாம்
அவளுக்கு வேத வாக்கு தான்!!!

அவன் ஒரு அற்புதம்!!!

அவளின் தனி உலகில்!!!

இனியபாரதி. 

1 கருத்து:

Ggg சொன்னது…

உண்மையில் அந்த தேவதை ஓரு பாக்கியசாலி என்று தான் கூறவேண்டும்..... அதிசயம் கூட அசந்து போகும் அவளின் அற்புதமான செயலை அந்த தனிஉலகில் காண்கையிலே....