அவளாக இருக்கும் போது
அவனால் எப்படி இன்னொருத்தியை
எண்ணிப் பார்க்க முடியும்?
அவன் அவளை நினைக்காத
நாள் என்ற ஒன்று
அவன் இறப்பிற்குப் பின் தான்!!!
அவன் எதைத் தேடினாலும் சரி...
அவளைத் தேடாத பொழுதில்லை...
அவள் வரும் வரை காத்திருப்பு
அவனுக்கு ஒன்றும் புதிதில்லை...
இனியபாரதி.
1 கருத்து:
மனத்திற்கு பிடித்த ஓருவரை ஒருமுறை நினைத்துவிட்டால் மகத்தான கடவுளால் கூட மாற்ற இயலாது இறப்பிற்கு பின் எண்ணங்களாக அலைந்து கொண்டு இருக்கும் அவளை எண்ணி .....
கருத்துரையிடுக