சனி, 4 ஜனவரி, 2020

ஏற்றுக் கொண்ட...

என்னை ஏற்றுக் கொண்ட அவள்...
என் செயல்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்...

அவளின் இந்த மெளனம்...
ஆறாத காயமாய்...
நெஞ்சை அரித்துக் கொண்டே இருக்கின்றது.. 

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

உங்களை ஏற்றுக்கொண்டால் என்ன?
உங்கள் செயல்களை ஏற்றுக்கொண்டால் என்ன? செய்கின்ற செயல்கள் அனைத்தும் உங்களை சார்ந்து செயலின்தன்மை மௌனத்தை ஓரு நாள் கலைத்து மௌனராகங்களாக மாற்றம் அடையும்