புதன், 29 ஜனவரி, 2020

கருப்பையில் இருந்து...

அவள் கருவறையில்
நான் இருக்கும் போது 
அன்னை என்னுடன் உரையாடியது தான் 
ஞாபகம் இருக்கின்றது...

இப்போதெல்லாம் அவள் உரையாடல்கள் அனைத்தும்
அலைபேசியில் தான்...

என்றாவது ஒரு 'Visiters Day' அன்று என்னைப் பார்க்க வர மாட்டாளா என்ற ஏக்கம் மட்டும் தான்!!!

இனியபாரதி.

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

எவ்வளவு தான் பாசம் வைத்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பின் நாம் மூன்றாவது மனிதர்கள் ஆகிறோம்... இந்நிகழ்வு தாயின் கருவறைக்கு மட்டும் விதிவிழக்கா