திங்கள், 27 ஜனவரி, 2020

எனக்காக என்று...

அடிக்கடி வரும் அவள் நினைப்பு
என்றாவது நின்று விட்டால்
அவன் என்ன ஆவான்?

எனக்காக அவள் என்று
அவன் அன்று கண்ட கனவு
பொய்யாகி விடுமோ?

காதலின் இம்சையினால் அல்ல...
மற்றவர்களின் தூற்றுதலால்!!!


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

மற்றவர்கள் தூற்றுதலால் காதல் மட்டும் அல்ல சில பல உறவுகள் பொய்யாகி விடுகின்றன நினைப்பது நிற்காது அவன் இறக்கும் வரை...