வெள்ளி, 24 ஜனவரி, 2020

அறியாத மனம்...

கள்ளம்
கபடம்
என்று எல்லாம் அறிந்து வைத்துக் கொண்டு
பாடு படுத்தும் இந்த அன்பு
இல்லாமல் இருந்திருந்தால்
எவ்வளவோ நலம்!!!

இனியபாரதி.

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அன்பு மேற்கூறிய இரண்டும் அற்றாது