புதன், 22 ஜனவரி, 2020

கரை ஓரம்...

கரை ஓரமாய் படிந்து இருக்கும்
மணலாய் நீ இருந்தாலும்...

நீந்தி வரும் படகுகள்
இளைப்பாறும் இடமாய் நீ தான் இருப்பாய்!!!!


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

நீந்தி வரும் படகுகள் மணல் திட்டில் சிக்கி கொண்டால் எப்படி கரையில் வந்து இளைப்பாறுவது.... வாழ்வும் இவ்வாறு நிந்துகிறவன் கரை அடைந்து இளைப்பாறுகிறான் நீச்சல் தெரியாதவன் கடலில் தத்தளிக்கிறான்... நிலை போன்று