திங்கள், 20 ஜனவரி, 2020

என் உணர்வை...

என்னைப் புரிந்து கொள்ள
யாராலும் முடியாது என்ற
அந்தத் தருணம் தான்

என்னைப் புரிந்து கொண்ட
ஒரு உயிரின்
உணர்வுகளைப் புரிந்து கொண்ட நாள்!!!

இனியபாரதி. 



1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அனைவரின் உணர்வுகளை புரிதல் என்பது இயலாத காரியம்...
அப்படி புரிந்துகொண்டால் சண்டை வராது அந்த நாள் இனிய நாளாக அமையும்...