திங்கள், 13 ஜனவரி, 2020

அன்பு ஒன்றே....

சற்றும் எதிர்பாராமல்
நம் வாழ்வில்
நடக்கும் பல நிகழ்வுகள்
நம் அன்பின் அடையாளமாய்
என்றும் அழியாமல்!!!!


இனியபாரதி. 

1 கருத்து:

Ggg சொன்னது…

அன்பு சார்ந்த நிகழ்வுகள் அன்றாடம் நடந்தால் வாழ்வு தினம் தினம் சுவராஸ்யமானதாக அமையும்