வெள்ளி, 1 செப்டம்பர், 2017

சில துணுக்குகள்....

உண்மை... தூய்மை....
வாய்மை... நேர்மை.... என நீ இருக்க நிலைத்தாலும்
இந்தச் சமூகம் உன்னை இருக்க விடாது!

அழகுக்கும் அறிவுக்கும் கர்வம் இருக்கிறது...
ஏன் அன்பிற்கு மட்டும் கர்வம் இல்லை தெரியுமா?
அன்பு கர்வப்படாது..
நம் அன்பைப் பார்த்து மற்றவர் கர்வப்பட வைக்கும்!!!
அதுவே அன்பின் பெருமை!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: