கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
செவ்வாய், 5 டிசம்பர், 2017
அறியாத உலகம்...
நம்மைப் பற்றி நாமே அறிய சிறந்த வழி 'தனிமை' தனிமையை இரசிக்க கண்டிப்பாக நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்! தெரியாத மொழி! ஆறியாத மக்கள்! இப்படி ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து யோசிக்கும் போது நம்மை நாமே சுலபமாக அறியலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக