புதன், 4 அக்டோபர், 2017

கனவின் பிடியில்....

காற்றாய் திரிந்தேன்...
கழுகையாய் பறந்தேன்...
மலையுச்சியில் நின்றேன்...
பழரசம் சுவைத்தேன்...
பலவண்ணப் பட்டுடுத்தினேன்...
வான்வெளிக் கூட்டத்தில்
விண்மீன்களுடன் விளையாடினேன்...
காற்றாட்டு வெள்ளத்தில்
கூழாங்கற்களாய் நீச்சலடித்தேன்...
பனிப்பிரதேசத்தில் கரடிகளைப்
பார்த்து இரசித்தேன்...
அறிவியல் கண்டுபிடிப்புகளை
வியந்து பார்த்தேன்...
காற்றில் h{ங்காரமிடும்
வண்டுகளை வசியப்படுத்தினேன்...
அழகிய கடற்கன்னிகளுடன்
ஆடிப் பாடினேன்...
குலலோசையில் குளிர்ந்திருந்தேன்...

இவையெல்லாம் 'கனவில்'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: