நேற்றைய தினம் ஒரு கனவாய்...
இன்றைய தினம் ஒரு போர்க்களமாய்...
நாளைய தினம் ஒரு நந்தவனமாய்
இருக்குமோ என்ற ஏக்கத்தில்
தூங்கச் செல்லும்
ஒவ்வொரு உயிரும்
அடுத்த நாள் அனுபவிப்பதும்
போர்க்களம் தான்...
என்னே இந்த வாழ்க்கை என்று கூட நொந்துகொள்ள முடியாத நிலையில் நான்!!!
இனியபாரதி.
1 கருத்து:
வாழ்க்கையே போர்க்களம்!
வாழ்ந்து தான் பார்க்கணும்!
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா!
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்க்கையில் அமைதியை தேடு........
கருத்துரையிடுக