வியாழன், 28 பிப்ரவரி, 2019

நன்மருந்தாய்...

நலம் தரும் நன்மருந்தாய்
அவள் இருப்பாள் என்று எண்ணி
என் காயங்களை அவளிடம்
காட்டியது என் தவறு தான்...

காயத்தில் எல்லாம்
தீயைப் பற்ற வைத்துச் சென்றுவிட்டாள்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

அனைவரும் அவ்வாறு இருப்பது இல்லை.. எறி கின்ற தீயினால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடுங்கள் தீ ஆனது பரவாமல்...