ஞாயிறு, 3 மார்ச், 2019

ஏன் இந்த தடுமாற்றம்?

இச்சூழல் என்னை ஏதாவது ஒரு குழியில் விழத் தாட்டி விடுமோ என்று
பயமாகத்தான் உள்ளது...

தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தான்...

தெளிவாக இல்லாவிட்டாலும் உள்ளம் பாரமாகத் தான் இருக்கும்...

ஏற்கவும் முடியாமல்...
இழக்கவும் முடியாமல்...
தவிக்கும் மனது...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

எந்த ஓரு சூழ்நிலையும் எவரையும் குழியில் தள்ளி விடுவது இல்லை நாம் எடுக்கும் முடிவை பொறுத்து அமைகின்றன.
இன்பம்,துன்பம்,லாபம்,நஷ்டம் எது நேரிடும் ஐந்து நிமிடம் தள்ளி வையுங்கள்.
அந்த ஐந்து நிமிட இடைவேளையில் மனத்தின் பரம் குறைந்து எடுக்கும் முடிவு அருமையாக அமையும் எனது சிந்தனைக்கு........